சுவாசிக்க நேரமில்லை - SWASIKKA NERAMILLAI by Rajeshkumar
Crime Branch Officer Vivek Roobala Vishnu Investigating Detective Crime Novel by Legend Author and Crime Novelist Rajeshkumar. New Crime Novel in 2025. ராஜேஷ்குமார் அவர்களால் 2025 வருட முற்பாதியில் எழுதப்பட்ட புத்தம் புதிய க்ரைம் நாவல். ஒரு வேன் விபத்து... பல உயிர்களை பலி கொள்கிறது.அதை சாதாரண விபத்து என்று எண்ணி காவல்துறை விசாரணையில் இறங்கும்போது பல விபரீதங்கள் வெளியே வருகின்றன.அந்த விபரீதங்கள் விஸ்வரூபம் எடுக்க, சமாளிக்க முடியாமல் காவல்துறை விவேக்,விஷ்ணுவின் துணை கொள்கிறது.அண்டர்கவர் ஆப்ரேஷனில் விவேக் விஷ்ணுவுடன் ரூபலாவும் அதகதளம் செய்ய, ஜெட் வேகத்தில் பறக்கிறது கதை.
Categories: Crime







