Rani Illam / ராணி இல்லம் (Tamil Edition) by Prabhu Dharmaraj / பிரபு தர்மராஜ்

Prabhu Dharmaraj / பிரபு தர்மராஜ் . Unknown Year . Tamil

Story description in Tamil: ‘ராணி இல்லம்’ என்னும் வீட்டில் குடியிருந்த பிரபு என்னும் இளைஞனும் அவனது குடும்பமும் ஒரு பெண் பேயின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதுதான் கதை. அதிலிருந்து அவர்கள் மொத்த பேரும் மீண்டார்களா என்பது மிச்சக் கதை. பிரபு தர்மராஜின் அசத்தலான நையாண்டியும் பகடியும் இந்தப் பேய்க் கதையிலும் விரவிக்கிடக்கின்றன. Story description in English: The story is about a young man named Prabhu and his family who lived in a house called 'Rani Illam' and were trapped in the hands of a female ghost. Whether they all recovered from that is another story. Prabhu Dharmaraj's brilliant satire and parody also abound in this ghost story.

Categories: Literature & Fiction

About the Author

Learn more about Prabhu Dharmaraj / பிரபு தர்மராஜ் and their other notable works on the BookR app. Download the app today to get deeper insights into your favorite authors.

Books from Similar Categories

Books from the Same Genre

Download BookR now and choose mindful reading!

Download Now!