Hit Refresh (Tamil) Paperback – 30 October 2017

Satya Nadella . Westland . Tamil

ஹிட் ரெஃப்ரெஷ் தனிநபர் மாற்றம், மைக்ரோசாப்ட் உள்ளே நிகழ்கின்ற மாற்றங்கள் மற்றும் மானுடம் அனுபவித்திருக்கும் மிகவும் மகிழ்ச்சியும் இடையூறும் கொண்ட - செயற்கை நுண்ணறிவு, கலப்பு மெமை, குவாண்டம் கணினிநுட்பம் ஆகிய தொழில்நுட்ப அலையின் வருகை பற்றியது. மக்களும் சமூகமும் நிறுவனங்களும் எவ்வாறு மாறும், மாற வேண்டும், அவர்களது புதிய ஆற்றலின் தேடலை எவ்வாறு புத்தாகம் செய வேண்டும், புதிய சிந்தனையை, அதன் தொடர்ச்சியான பொருத்தம் மற்றும் புதுப்பித்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியது. இருப்பினும், அதன் மையமாக, மானுடம் பற்றியும், மேலும், முன்னெப்போதும் இல்லாதபடி, நடப்புநிலையை மாற்றிப்போடும் முன்னேறிய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு நமது சாராம்ச குணமான - பரிவு - மிக மதிப்பு கொண்டதாகிறது என்பதைப் பற்றியது. இத்தகைய அசத்துகின்ற அறிவியல் பாச்சல் மீதான தனது எண்ணங்களுடன் கூடுதலாக, சத்யா நாதெள்ளா , அமெரிக்காவுக்கு புலம்பெயர்வதற்கு முன்பான தனது ஆச்சிரியமான குழந்தைப் பருவத்தை, அதன் வழியில் தான் கற்ற தலைமைப்பண்மை பேசுகிறார். பிறகு அவர் தற்போதைய இஉˆ-ஆக, கூர்மதியாளர் பில் கேட்ஸையும் ஆற்றல்மிகு ஸ்டீவ் பால்மரையும் யாரும் அறியாவண்ணம் பின்தொடர்ந்து செல்பவராக, தனது எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறார். நிறுவனம் தனது ஆன்மாவை எவ்வாறு மீள்காணல் செதது, எவ்வாறு அதன் பணிக்கலாசாரத்திலிருந்து அதன் வணிகக் கூட்டாண்மையும் தொழில்துறையின் கடுமையான போட்டிப் பரப்பையும் மாற்றியது என்பதை விவரிக்கிறார். டிஜிட்டல் நம்பகத்தன்மை, அறம்சார் வடிவமைப்புக் கோட்பாடுகள், மற்றும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நிலைநிறுத்த ஒரு சமன்பாட்டை அறிமுகம் செவதோடு முடிக்கின்றார் நாதெள்ளா.

Categories: Action & Adventure

About the Author

Greg Shaw is the founding editor of Microsoft's 8080 Books. He is founding editor and publisher of Clyde Hill Publishing, and he co-founded Pulley Press (poetry) with Frances McCue. He is author, co-author, and ghostwriter of more than a dozen bestselling, award-winning books. His Substack is PUBLISHaw.

Books from Similar Categories

Books from the Same Genre

Download BookR now and choose mindful reading!

Download Now!